செவ்வாய், 23 அக்டோபர், 2012

நட்பும் ....அதன் பரிமாணங்களும் ...

..தருமி அய்யாவின் தொடர்ச்சியான நண்பர்கள் பற்றிய பதிவுகள் மூலமாக ஏற்பட்ட தாக்கம் என்னையும் நட்பு பற்றி பதிவிட தூண்டியது ....ஆயினும் பேராசிரியர் அளவு அனுபவம் இன்மையினால் ,நட்பு பற்றிய சில '''அரிய''''' புகை படங்களை பதிவாக இடுகை செய்துள்ளேன்.




நண்பர்களிடம் மாட்டி கொண்ட முதலாம் ஆண்டு மாணவன் 



பேன் பார்ப்பான் தோழன்   


எதிலும் கம்பெனி குடுக்கும் நண்பன் 


பிஞ்சில பழுத்த நட்பு 


நட்புக்கு சம்பந்தம் இல்லாத புகை படம் தான் ..ஆனாலும் பிடித்து இருந்தது 


சொல்ல வார்த்தை இல்லையே 



                                                                ஏத்தி விடும் நட்பு

காசுக்காக நட்பு வேஷம் போடுபவர்கள் 




நான் என்னத்த  சொல்ல ???கவிதையை ரசிங்க 


நன்பெண்டா 


உருவம் பார்த்து பழக வேண்டிய நட்பு  


நாத்தம் புடிச்ச நட்பு 


தம்பிகளா ...ஷேர் ஆட்டோ தான் இருக்கு ...ஷேர் கக்கூஸ் இல்ல (சமர்ப்பணம்->கோவி கண்ணன் )

நட்பில் மனம் புகையாது,....வாய் புகையும் ......
(இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு மழையும் பெய்யாது,கரண்ட் உம் கிடைக்காது   )


உயிரையும் பணயம் வைக்கும் நட்பு (தம்பிகளா ஹெல்மெட் போடுங்க )